திக்ருமாலை Support
திக்ருமாலை செயலி துஆ மனனம் செய்தவர்களுக்கும் அல்லது மனனம் செய்தவற்றை நினைவு படுத்துவதற்கும் உதவிடவே இந்த செயலி அறிமுகம் செய்யப்படுகிறது . அல்லாஹ்வின் அழகியத் திருநாமங்கள் அரபியிலும் , அதன் தமிழ் உச்சரிப்பும் , அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இந்த செயலியில் உள்ளது . அன்றாடம் அதிக பயன்படுகின்ற சில துஆக்களும் இந்த செயலியில் உள்ளது . உங்களுடைய கருத்துக்களும்,ஆலோசனைகளும் வரவேற்கபடுகின்றன, உங்களுடைய கருத்துக்களை mymssoftwaretech@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.