திக்ருமாலை Support

 

திக்ருமாலை செயலி துஆ மனனம் செய்தவர்களுக்கும் அல்லது மனனம் செய்தவற்றை நினைவு படுத்துவதற்கும் 

உதவிடவே இந்த செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. 

அல்லாஹ்வின் அழகியத் திருநாமங்கள் அரபியிலும், அதன் தமிழ் உச்சரிப்பும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் இந்த செயலியில் உள்ளது.

அன்றாடம் அதிக பயன்படுகின்ற சில துஆக்களும் இந்த செயலியில் உள்ளது.


உங்களுடைய கருத்துக்களும்,ஆலோசனைகளும் வரவேற்கபடுகின்றன, உங்களுடைய கருத்துக்களை mymssoftwaretech@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Comments

Popular posts from this blog

திக்ருமாலை For Apple IOS Device Users Privacy Policy